இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவிற்கு சிவப்பு கம்பள மரியாதை!

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவிற்கு சிவப்பு கம்பள மரியாதை!

இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவிற்கு ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள மரியாதை அளிக்கப்பட்டது.

இலங்கை பிரதமர் நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவிற்கு ராஜ்பவனில் ராணுவ வீரர்கள் அணிவகுப்புடன் சிவப்பு கம்பள மரியாதை அளிக்கப்பட்டது.

டெல்லி வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பிரதமர் நரேந்திர மோடியை ஐதராபாத் இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இந்தியா – இலங்கை இடையே வர்த்தக உறவுகள் பற்றி இரு தலைவர்களும் பேசினர். அதுபோல் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.

மகிந்தா ராஜ்பக்சே ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இலங்கை பிரதமர் மகிந்த

சினிமாவுல அரசியல் பண்ணாதீங்க! – ஆர்.கே.செல்வமணி

ரஜினியின் 2 படத்திற்கு பைனான்ஸ் செய்த அன்புச்செழியன்

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம் நாட்டில் உள்ள பிரதான 06 பொறியியல் பீடங்களில் இந்த வருடம் மேலதிகமாக 405 மாணவர்களை …