Breaking News
Home / உலக செய்திகள் / 41 ஆண்டுகள் கழித்து தாயை சந்தித்த டென்மார்க் மகன்
டென்மார்க் மகன்

41 ஆண்டுகள் கழித்து தாயை சந்தித்த டென்மார்க் மகன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 10
    Shares

41 ஆண்டுகளுக்கு பிறகு டென்மார்க்கில் இருந்து வந்தவர், பெற்ற தாயை சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சி சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.

திருமுல்லைவாயில், டேவிட் நெல்சன் என்பவர் 2 வயதாக இருந்த போது, குடும்ப ஏழ்மை காரணமாக பெற்ற தாய்க்கு தெரியாமல் குழந்தை நல காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
டென்மார்க் மகன்
குழந்தை நல காப்பகத்தில் இருந்த டேவிட் நெல்சனை டென்மார்க் சேர்ந்த தம்பதி, தத்தெடுத்து அழைத்துச் சென்றனர்.

இளம் வயதில் விவரம் அறிந்த நெல்சன் தனது தாயை பார்க்க ஆசைப்பட்டார். தாயாருடன் இருந்த கருப்பு வெள்ளை படங்கள் வைத்திருந்த டேவிட் நெல்சன், பெற்றோரை சந்திக்க விரும்பினார்.

சென்னையில் இருந்த நண்பர்கள் உதவியுடன் 41 ஆண்டுகளுக்கு பிறகு தனது தாய் தனலட்சுமியை அவர் கண்டுபிடித்துள்ளார். இந்தச் சம்பவம் அனைவரது மனதையும் நெகிழச் செய்துள்ளது.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 10
    Shares

Check Also

மணமகன்

20 வயதுப் பெண்ணை மணம் முடித்த 70 வயது மணமகன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!10Shares 90s பசங்ளை வெறுப்பு ஏத்துகிற மாதிரி ஒரு சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது, ஆம் 70 வயது …