Breaking News

நார்வே நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்து சின்னாபின்னமான கட்டிடங்கள்

நார்வே நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்து சின்னாபின்னமான கட்டிடங்கள்

இந்த நிலச்சரிவில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் 12க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. தலைநகர் ஓஸ்லோவில் இருந்து 30கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Gjerdrum பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் மண்ணில் புதைந்தன. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அந்நாட்டின் தலைநகர் Oslo வில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Gierdrum என்ற நகரில், வீடுகள் – கட்டிடங்கள் சேதம் அடைந்தன. நிலச்சரிவில் சிக்கி, 10 பேர் மாயமானதாக தெரிவித்துள்ள நார்வே மீட்பு குழுவினர், 700 க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

காயம் அடைந்த 10 பேரில், ஒருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மீட்புகுழுவினர், தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தில் உச்சகட்டத்தில் புதிய கொரோனா பாதிப்பு – 4 அடுக்கு ஊரடங்கு

About அருள்

Check Also

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,916 பேருக்கு கொரோனா …