Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / இன்று கூடுகிறது திமுக பொதுக்குழு கூட்டம்..
திமுக

இன்று கூடுகிறது திமுக பொதுக்குழு கூட்டம்..

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் திமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட திட்டமிடப்பட்ட நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளீல் இடைத்தேர்தல் வந்ததால் நவம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன் படி இன்று ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் இடைத்தேர்தல் தோல்வி குறித்தும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

இதையும் பாருங்க :

இலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு!

ரஜினிக்கு பதிலடி தந்த துரைமுருகன்..

சீமான் பிறந்தநாள் கொண்டாட்டம்: ஒரே நாளில் இரண்டு படம் ரிலீஸ்!

பிரதமரின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ராணுவம்..

பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல்

தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் நீடிக்கிறது – ரஜினி!


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

Check Also

இடைக்கால

இடைக்கால அரசாங்கம் நாளை முதல்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Shares பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். இந் நிலையில் …