Breaking News
எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா பாதிப்பு

எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா பாதிப்பு

எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வரும் நிலையிலும் தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்தபாடில்லை.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 5,791-பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த தொற்று பாதிப்புக்கு அதிகாரிகள், ஊழியர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திமுகவின் சென்னை தெற்கு மாவட்டச்செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

விமானத்தின் மீது பறவை மோதியதால் விமானம் அவசர தரையிறக்கம்

About அருள்

Check Also

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு தைவானுடன் தொழிற்துறை ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை இந்தியா நடத்தக்கூடாது என சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. …