Breaking News
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா தொற்று

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா தொற்று

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா தொற்று

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பின் நெருங்கிய ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இருவரும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். இந்த தகவலை டிரம்ப் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அண்ணல் காந்தியடிகளின் 152 வது பிறந்தநாள்..!

About அருள்

Check Also

Today rasi palan – 26.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 26, 2021)

Today rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 25, 2021)

Today rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 25, 2021)   இன்றைய …