Breaking News
அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி - டிரம்ப் அறிவிப்பு

அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி – டிரம்ப் அறிவிப்பு

அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி – டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவின் பைசர் மற்றும் மாட்டானா ஆகிய 2 நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையை முடித்து உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.

இந்தநிலையில் அமெரிக்காவில் அடுத்த வாரம் முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் , “தடுப்பூசி சாத்தியமில்லை என யாவரும் நினைத்திருந்தநிலையில், எங்களது தடுப்பூசி வந்து கொண்டிருக்கின்றன.

இதை செய்து முடிக்க மற்றொரு நிர்வாகம் 5 வருடங்கள் எடுத்திருக்கும். ஆனால் நாங்கள் அதை 7 மாதத்தில் செய்து முடித்துள்ளோம்.

அவை அடுத்த வாரம் பயன்பட்டுக்கு வருகின்றன. நாங்கள் தடுப்பூசி போட தொடங்கப் போகிறோம். நிறைய பேருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

Today rasi palan – 07.12.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (டிசம்பர் 07, 2020)

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …