Breaking News

சீன அதிபருடன் டிரம்ப் இன்று ஆலோசனை

சீன அதிபருடன் டிரம்ப் இன்று ஆலோசனை

சீனாவின் உகான் நகரை பிறப்பிடமாக கொண்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை ஆட்டம் காண வைத்த கொரோனா வைரஸ், தற்போது அமெரிக்காவை மிரட்டி வருகிறது.

உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா விவகாரம் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் விவகாரத்தில், சீனாவை டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், ஜி ஜின்பிங்குடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

Today rasi palan 27.03.2020 Friday – இன்றைய ராசிப்பலன் 27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை

தடையை மீறி வெளியே சுற்றியதாக ஒரே நாளில் 1100 பேர் மீது வழக்கு

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …