Breaking News

அமெரிக்க மக்களுக்கு அடுத்த வாரங்கள் மோசமானதாக இருக்கும்

அமெரிக்க மக்களுக்கு அடுத்த வாரங்கள் மோசமானதாக இருக்கும்

வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் 311,635- பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 8,454 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்க மக்களுக்கு அடுத்த இரு வாரங்கள் மிக, மிக மோசமானதாக இருக்கப் போகிறது என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடலாம்.

இதுநாள் வரை அதுபோன்ற சூழலை நாடு பார்த்திராத ஒன்றாக இருக்கும்” என்றார்.

Today rasi palan 05.04.2020 Sunday – இன்றைய ராசிப்பலன் 05 ஏப்ரல் 2020 ஞாயிற்றுக்கிழமை

உலகளவில் கொரோனா பாதிப்பு 11 லட்சத்தை தாண்டியது



Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …