சீன அதிகாரி மிரட்டியதாக டாக்டர். லீ மெங் பகிரங்கம்

சீன அதிகாரி மிரட்டியதாக டாக்டர். லீ மெங் பகிரங்கம்

சீன அதிகாரி மிரட்டியதாக டாக்டர். லீ மெங் பகிரங்கம்

சீனாவின் வூகான் நகரின் பரிசோதனைக்கூடத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியதாக அந்நாட்டு கிருமியியல் ஆய்வாளர் லி மெங் யான் தெரிவித்துள்ளார்.

லி மெங் யான் அளித்துள்ள வீடியோ பேட்டியில், வூகானில் உள்ள அரசு ஆய்வகத்தில் கொரோனா தொற்று கிருமி தயாரிக்கப்பட்டதாகவும், இதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் சீன அதிகாரிகள் தன்னை மிரட்டியதால், தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

About அருள்

Check Also

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடி உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09 கோடியாக உயர்ந்துள்ளது. …