ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் பகுதியில் இன்று காலை 5.28 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகி உள்ளது.

இதனை தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் கொரோனா மத்திய நிலையம்

About அருள்

Check Also

பிலிப்பைன்சில் தொடர் குண்டு வெடிப்பு

பிலிப்பைன்சில் தொடர் குண்டு வெடிப்பு

பிலிப்பைன்சில் தொடர் குண்டு வெடிப்பு பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பிராந்தியத்தில் அபு சயாப் என்கிற பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தி …