Breaking News
பாகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

பாகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

பாகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 4.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.8 ஆக பதிவாகி உள்ளது.

இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும் இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

Today rasi palan – 26.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 26, 2020)

About அருள்

Check Also

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம் மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் …