Breaking News

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 29 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 29 ஆக உயர்வு

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஒருவருக்கும், ஆக்ராவில் உள்ள அவரது உறவினர்கள் 6 பேருக்கும், சுற்றுலா வந்த இத்தாலி நாட்டை சேர்ந்த 16 பேருக்கும், அவர்களின் இந்திய டிரைவருக்கும், தெலுங்கானாவில் ஒருவருக்கும், கேரளாவில் 3 பேருக்கும் இந்த பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

கேரளாவில் பாதிக்கபட்ட 3 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர்.

இந்த நிலையில் குர்கானை சேர்ந்த பேடிஎம் நிறுவனத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எனண்ணிக்கை 29 ஆக அதிகரித்து உள்ளது.

இது குறித்து பேடிஎம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பணியாளர் சமீபத்தில் ஐரோப்பாவின் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடான இத்தாலியில் இருந்து திரும்பியுள்ளார். அடுத்த இரண்டு நாட்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இது போல் ஜோஹோ நிறுவனத்தின் ஊழியர்கள், தங்களது வீட்டிலிருந்தபடியே பணிபுரிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு அறிவுறுத்தி உள்ளார்.

a href=”https://tamilnewsstar.com/today-rasi-palan-04-03-2020-wednesday/” target=”_blank” rel=”noopener noreferrer”>Today rasi palan 04.03.2020 Wednesday – இன்றைய ராசிப்பலன் 04 மார்ச் 2020 புதன்கிழமை

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு

வட கொரியா இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை

வட கொரியா இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை

கமல்ஹாசனிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை

தலீபான்களிடம் அமெரிக்கா சரண் அடைந்து விட்டது

Tamil News
Tamilnadu News
World Tamil News
[poll id=”2″]

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய எமது செய்திகளை சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …