Breaking News

வீணையில் களமிறங்க ஈ.பி.டி.பி முடிவு

வீணையில் களமிறங்க ஈ.பி.டி.பி முடிவு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஈ.பி.டி.பி. வீணைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீணைச் சின்னத்தில் போட்டியிடும் முடிவு ஈபிடிபி கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டால் வாக்குகளை அதிகளவில் பெற முடியாது என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் ஈ.பி.டி.பி. வீணைச் சின்னத்தில் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளதாக ஈ.பி.டி.பியின் பிரமுகரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சி.தவராசா உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

 

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …