Breaking News
குவைத்தில் காலாவதியான விசாவுடன் உள்ள வெளிநாட்டவர்கள் 3 மாதத்திற்கு புதுப்பித்தல் செய்ய விண்ணப்பிக்கலாம்

குவைத்தில் காலாவதியான விசாவுடன் உள்ள வெளிநாட்டவர்கள் 3 மாதத்திற்கு புதுப்பித்தல் செய்ய விண்ணப்பிக்கலாம்

குவைத்தில் காலாவதியான விசாவுடன் உள்ள வெளிநாட்டவர்கள் 3 மாதத்திற்கு புதுப்பித்தல் செய்ய விண்ணப்பிக்கலாம்

குவைத்தில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அக்காமா (விசா) புதுப்பித்தல் செய்ய முடியாமல் இருக்கும் நபர்கள் இணையதளம் மூலம் தங்கள் விசாவை (அக்காமாவை) மூன்று மாதங்களுக்கு புதுப்பித்தல் செய்து கொள்ளலாம்..

குடியிருப்பு விவகாரங்களுக்கான உள்துறை அமைச்சகத்தின் உதவி துணை செயலாளர் மேஜர் ஜெனரல் அன்வர் அல் – பர்ஜாஸ் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்,

காலாவதியான குடியிருப்பு அனுமதி உள்ள (அக்கம்மா முடிந்த) வெளிநாட்டவர்களுக்கு 3 மாத காலத்திற்கு புதுப்பித்தல் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று அல் – அன்பா தெரிவித்துள்ளது .

மேலும் அக்காமா புதுப்பித்தல் செய்ய தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும், இதற்கான கட்டணமாக 3 தினார்களை செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

அக்காமா புதுப்பிக்க கீழே உள்ள லிங்க்ல் சென்று விண்ணப்பித்து பயன் பெறலாம்..

இதன் மூலம் பயனடையலாம் மற்றும் அவர்கள் https://eres.moi.gov.kw/individual/en/auth/login

குடும்பத் தலைவர் நாட்டிற்கு வெளியே இருந்தால் , அவரது மனைவி மற்றும் குழந்தைகள் குவைத்துக்குள் இருந்தால் , அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு ஏற்ப தற்காலிக குடியிருப்பு வழங்கப்படும் என்றும் தினசரி செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

அரசியலுக்கு வருவீர்களா? ஜோதிகா பதில்

About அருள்

Check Also

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களுக்கான நேரப்படி காலை 11.30 மணியளவில் (இந்திய நேரப்படி …