Breaking News
கிளிநொச்சியில் பாரிய வெடிப்புச் சம்பவம்! ஒருவர் ஆபத்தான நிலையில்

கிளிநொச்சியில் பாரிய வெடிப்புச் சம்பவம்! ஒருவர் ஆபத்தான நிலையில்

கிளிநொச்சியில் பாரிய வெடிப்புச் சம்பவம்! ஒருவர் ஆபத்தான நிலையில்

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவரது வீட்டிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வனப்பகுதிகளை ஆக்கிரமிக்கும் பல்தேசிய கம்பனிகள்: பின்னணியில் ராஜபக்ஷ குடும்பம்!

About அருள்

Check Also

மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்! யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. …