Breaking News

எப்.பி.ஐ மற்றும் இன்டர்போல் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக எப்.பி.ஐ எனப்படும் அமெரிக்க புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கையை வந்தடைந்துள்ளது.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பேச்சளார் நென்சி வென் ஹோன் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்காக, இன்டர்போல் மற்றும் எப்.பி.ஐ அதிகாரிகள் இலங்கைக்கு வருகைத்தருகின்றனர் என அரச இரசாயண பகுப்பாய்குவு திணைக்களம் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விரைவில் சபரிமலையில் விமான நிலையம் அமைக்கப்படும்

About அருள்

Check Also

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …