Breaking News

இர்பான் கானின் கடைசி ஆசை!

இர்பான் கானின் கடைசி ஆசை!

இதையடுத்து கடந்தாண்டு பல மாதங்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்றார். இவர் நடிப்பில் ஹோமி அடஜானியாவின் ஆங்ரேஸி மீடியம் அவரது கடைசி படமாக வெளியானது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தான் ராஜஸ்தானில் அவரது தாய் காலமான நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அவரது இறுதிச்சடங்கில் கூட இர்பான்கானால் கலந்து கொள்ள முடியவில்லை.

இர்பான் ஊரடங்கால் முன்பையில் மாட்டிக்கொண்டதால் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இறுதி சடங்கில் பங்கேற்க முடியவில்லை. இதனையடுத்து வீடியோ மூலம் தனது தாயின் இறுதிச்சடங்கை அவர் கண்ணீருடன் பார்த்தார்.

இந்த நிலையில் தாய் இறந்த மூன்றே நாட்களில் இர்பான்கான் மறைந்தது அவரது குடும்பத்தினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவர் தன் கடைசி ஆசையான தன் அம்மாவின் முகத்தை பார்க்க முடியாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் சற்று முன்னர் 19 பேருக்கு கொரோனா…!

நாளை முதல் நாடளாவிய ரீதியாக தொடர் ஊரடங்கு – Curfew

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

தீபிகா படுகோனேக்கு சிக்கல்

தீபிகா படுகோனேக்கு சிக்கல்

தீபிகா படுகோனேக்கு சிக்கல் தனது மேலாளரிடம் போதைப் பொருள் கேட்டு முன்னணி நடிகை தீபிகா படுகோனே மேற்கொண்ட வாட்ஸ்ஆப் சாட்டிங் …