2020

2020ம் ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை போட்டி அட்டவணை வெளியீடு

2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபது ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை இருபது ஓவர் உலக கோப்பை நடைபெறுகின்றன.

மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ள இத்தொடரில் தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ள நிலையில், பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, ஓமன், நெதர்லாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் தகுதி சுற்று போட்டியின் மூலம் இடம்பெற உள்ளன.

இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை, பப்புவா கினியா, அயர்லாந்து, ஓமன் உள்ளிட்ட நாடுகளும், குரூப் பி பிரிவில் வங்கதேசம், இந்தியா, நெதர்லாந்து, நமீபியா உள்ளிட்ட அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்திய அணி அக்டோபர் 24 ஆம் தேதி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இறுதி போட்டி நவம்பர் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதையும் பாருங்க :

மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்ட பரவை முனியம்மா

சுஜித் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிக் பாஸ் பிரபலம்.

மீண்டும் உச்சத்தை தொட்ட வெங்காய விலை!

ஜெர்மன் உதவியுடன் தமிழகத்தில் மின்சார பேருந்துகள்… ரூ.1,580 கோடி முதலீடு

Check Also

உலகம் முழுவதும் 42 லட்சத்தை நெருங்கும் கொரோனா

உலகம் முழுவதும் 42 லட்சத்தை நெருங்கும் கொரோனா

உலகம் முழுவதும் 42 லட்சத்தை நெருங்கும் கொரோனா உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 42 லட்சத்தை நெருங்கி …