Breaking News

பிரான்சில் வன்முறை! – 54 பேர் கைது

பிரான்சில் வன்முறை! – 54 பேர் கைது

நேற்று வெள்ளிக்கிழமை பரிசில் இடம்பெற்ற வன்முறை வெறியாட்டத்தின் முடிவில் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பரிஸ் கார்-து-லியோன் நிலையத்துக்கு முன்பாக நேற்று நண்பகலின் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலத்த வன்முறையில் ஈடுபட்டனர்.

வீதியில் தீயிட்டு கொழுத்தி பலத்த நெருக்கடியை உருவாக்கினார்கள். அதைத் தொடர்ந்து கார்-து-லியோன் நிலையம் முற்றாக மூடப்பட்டது.

இதை ஒரு <<ஏற்றுக்கொள்ள முடியாத முறைகேடுகள்>> என பரிஸ் காவல்துறை தலைமைச் செயலக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

கலவரக்காரர்களை அடக்கிய காவல்துறையினர் மொத்தமாக 54 பேரை கைது செய்தனர். அவர்கள் மீதான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

வாயால் கெட்ட ரஜினி?

கொரோனா வைரஸ் எதிரொலி: பள்ளிகள், பூங்காக்கள் மூடல்!

எமது youtube சேனல்லில் இன்றே இணைத்திடுங்கள்

Tamil News
Tamilnadu News
World Tamil News
[poll id=”2″]

About அருள்

Check Also

Today rasi palan – 20.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 20, 2021)

Today rasi palan – 19.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 19, 2021)

Today rasi palan – 19.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 19, 2021)   இன்றைய …