Saturday , December 15 2018
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 2 / களத்தில் இறங்கிய உதவிய பிக் பாஸ் பிரபலம்

களத்தில் இறங்கிய உதவிய பிக் பாஸ் பிரபலம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிக் பாஸ் டேனியல்,தனது நண்பர்களுடன் இணைந்து நிவாரண உதவி செய்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட்பட ஏராளமானோர் நிவாரணம் வழங்கி வருகின்றனர்.

இதில் நடிகர்கள் அஜித் 15லட்சம் , விக்ரம் 25லட்சம், இயக்குநர் ஷங்கர் 10 லட்சம், விஜய் சேதுபதி 25லட்சம் ஆகியோர் கஜா புயலில் பாதித்த மக்களுக்கு நிவாரண நிதி அளித்துள்ளனர்.

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிக் பாஸ் டேனியல் நேரடியாகச் சென்று நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.

தனது நண்பர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து டேனியல் உதவிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Check Also

கர்நாடகா

பிரசாதத்தில் விஷம்:பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

கர்நாடக மாநிலத்தில் கோவிலில் வழங்கிய பிரசாதத்தை சாப்பிட்ட பக்தர்களின் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள …