Breaking News
உலக அளவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

உலக அளவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

உலக அளவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 4,58,91,761 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,32,37,759 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 93 ஆயிரத்து 209 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1,14,60,793 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 83 ஆயிரத்து 191 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு – 93,15,812, உயிரிழப்பு – 2,35,151, குணமடைந்தோர் – 60,18,841
இந்தியா – பாதிப்பு – 81,36,166, உயிரிழப்பு – 1,21,681, குணமடைந்தோர் – 74,30,911
பிரேசில் – பாதிப்பு – 55,19,528, உயிரிழப்பு – 1,59,562, குணமடைந்தோர் – 49,66,264
ரஷியா – பாதிப்பு – 15,99,976, உயிரிழப்பு – 27,656, குணமடைந்தோர் – 12,00,560
பிரான்ஸ் – பாதிப்பு – 13,31,984, உயிரிழப்பு – 36,565, குணமடைந்தோர் – 1,16,533

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -12,64,517
அர்ஜென்டினா – 11,57,179
கொலம்பியா – 10,63,151
இங்கிலாந்து – 9,89,745
மெக்சிகோ – 9,12,811
பெரு – 9,00,180
தென்னாப்பிரிக்கா – 7,23,682
இத்தாலி – 6,47,674
ஈரான்- 6,04,952
ஜெர்மனி – 5,17,720

தீவிர ராணுவ பயிற்சியில் ஈடுபடும் ஆர்மேனியா பிரதமரின் மனைவி

About அருள்

Check Also

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 08.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 08, 2021)

Today rasi palan – 08.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 08, 2021)   இன்றைய …