Breaking News
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5.89 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5.89 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5.89 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 5,89,70,525 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,07,59,532 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 93 ஆயிரத்து 227 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1,68,17,766 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,03,064 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு – 1,25,88661, உயிரிழப்பு – 2,62,696, குணமடைந்தோர் – 74,52,540
இந்தியா – பாதிப்பு – 91,40,312, உயிரிழப்பு – 1,33,773, குணமடைந்தோர் – 85,61,444
பிரேசில் – பாதிப்பு – 60,71,401, உயிரிழப்பு – 1,69,197, குணமடைந்தோர் – 54,32,505
பிரான்ஸ் – பாதிப்பு – 21,40,208, உயிரிழப்பு – 48,732, குணமடைந்தோர் – 1,49,521
ரஷியா – பாதிப்பு – 20,89,329, உயிரிழப்பு – 36,179, குணமடைந்தோர் -15,95,443

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -15,89,219
இங்கிலாந்து – 15,12,045
இத்தாலி – 14,08,868
அர்ஜென்டினா – 13,70,366
கொலம்பியா – 12,48,417
மெக்சிகோ – 10,32,688
பெரு – 9,49,670
ஜெர்மனி – 9,32,111
போலந்து – 8,61,331
ஈரான் – 8,54,361

About அருள்

Check Also

Today rasi palan – 26.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 26, 2021)

Today rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 25, 2021)

Today rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 25, 2021)   இன்றைய …