Breaking News

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

உலகம் முழுவதும் 60 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது.

குறிப்பாக தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிலும் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதையும் பெரும் பீதிக்குள்ளாக்கிய கொரோனா வைரஸ், இதுவரை 60 நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் தலா ஒருவர் பலியாகியுள்ளனர்.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

Today rasi palan 02.03.2020 Saturday – இன்றைய ராசிப்பலன் 02 மார்ச் 2020 திங்கட்கிழமை

மனிதர்கள் வாழக்கூடிய புதிய விண்வெளி கண்டுபிடிப்பு

கொரானா மரணம் 3000 ஆயிரத்தை நெருங்குகிறது

கச்சத்தீவை மீட்க சட்ட போராட்டம்

Tamil News
Tamilnadu News
World Tamil News
[poll id=”2″]

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய எமது செய்திகளை சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்

About அருள்

Check Also

Today rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 26, 2021)

Today rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 24, 2021)

Today rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 24, 2021)   இன்றைய …