Breaking News
Home / இலங்கை செய்திகள் / கோத்தாபய இன்று இந்தியா பயணம்!
கோத்தாபய இன்று இந்தியா பயணம்!

கோத்தாபய இன்று இந்தியா பயணம்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 9
    Shares

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்தியாகவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை இன்று மாலை மேற்கொள்ளவுள்ளார்.

கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதியாக தெரிவானதும் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயமாக இது அமைந்துள்ளது.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் கோத்தாபய ராஜபக்ஷ இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 9
    Shares

Check Also

வவுனியா

வவுனியா விபத்தில் 4 இராணுவத்தினர் உட்பட ஜவர் படுகாயம்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!9Shares வவுனியா – ஓமந்தை, வேப்பங்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு …