Saturday , April 20 2019
Home / த‌மிழக‌ம் / ஸ்டாலின் சவாலை ஏற்க தயார்! எச்.ராஜா பரபரப்பு
கீழ்தரமான

ஸ்டாலின் சவாலை ஏற்க தயார்! எச்.ராஜா பரபரப்பு

திமுக தலைவர் ஸ்டாலின் விட்ட சவாலை தான் ஏற்க தயார் என்றும், இந்த சவாலில் வெற்றி பெறுவது யார்? என்று பார்த்துவிடுவோம் என்று பாஜக தேசிய செயலாளர் எதிர்சவால் விடுத்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் திருச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘இப்படியே போனால் தமிழகத்திற்குள் மோடியை நுழைய விடாமல் செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் சவால் விட்டார்.

கருணாஸ்

இதற்கு பதிலடி கொடுத்துள்ள எச்.ராஜா தனது டுவிட்டரில் கூறியதாவது: சவாலை ஏற்போம்: தமிழகத்துக்குள் மோடி நுழைய முடியாத சூழ்நிலை ஏற்படுத்துவாராம் ஸ்டாலின். பாஜக இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது.

ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ஒரு பைசா குறைக்கக் கோரி போராடிய விவசாயிகளை சுட்டக் கொன்ற திமுக விவசாயிகளுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதா.? நடிப்பதா? என்று பதிவு செய்துள்ளார்.

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய ராசிப்பலன் 21 சித்திரை 2019 ஞாயிற்றுக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 21-04-2019, சித்திரை 08, ஞாயிற்றுக்கிழமை, துதியை திதி பகல் 12.32 வரை பின்பு தேய்பிறை திரிதியை. விசாகம் …