சினிமா செய்திகள்

இலங்கை தமிழ் இளவரசியே… வருங்கால கதாநாயகியே

இலங்கை தமிழ் இளவரசியே… வருங்கால கதாநாயகியே

இலங்கை தமிழ் பெண்ணனாக லாஸ்லியா அங்குள்ள சக்தி என்ற நியூஸ் சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிவந்தார். பின்னர் கடந்த ஆண்டு கமல் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பப்ளியான அழகில் கொஞ்சும் இலங்கை தமிழியில் கொஞ்சம் கொஞ்சம் இனிமையான தமிழ் பேசி இளைஞர்களை கவர்ந்த லாஸ்லியா கவினை காதலித்து பிரபலமானார். இதையடுத்து அந்நிகழ்ச்சிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் அர்பஜன் சிங்குடன் பிரன்ஷிப் என்ற படத்தில் நடக்கவுள்ளார். மேலும் நடிகர் ஆரிக்கு ஜோடியாக புது படமொன்றில் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் 24 மார்ச் 1995 ல் பிறந்த லாஸ்லியா இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு நண்பர்கள் , ரசிகர்கள் , பிரபலங்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

Today rasi palan 23.03.2020 Monday – இன்றைய ராசிப்பலன் 23 மார்ச் 2020 திங்கட்கிழமை

ஏவுகணை சோதனை நடத்தி அதிர வைத்தது, வடகொரியா

ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு

Today rasi palan 22.03.2020 Sunday – இன்றைய ராசிப்பலன் 22 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் 258 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் 258 ஆக உயர்வு!

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close