பிறந்த நட்சத்திரத்திலேயே இறந்த கருணாநிதி: ஜோதிடர்களின் ஆய்வுகளில் ஆச்சரிய தகவல்கள்

தமிழ்நாட்டில் பிரபலமான ஜோதிடர்களில் மிகவும் சொல்வன்மை மிக்க ஜோதிடராக விளங்குபவர் முனைவர் கே.பி.வித்யாதரன். இவர் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல்வேறு முக்கிய பிரமுகர்களின் ஜாதகங்களை பார்த்து அவர்களின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்த கருத்துகளை பதிவு செய்து வருகிறார் . அதனடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி இறந்த கலைஞர் கருணாநிதி பற்றிய தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.திமுக தலைவர் கருணாநிதி தனது பிறந்த நட்சத்திரமாகிய மிருகசீரிட நட்சத்திரத்திலும் பிறந்த ராசியுமான ரிஷப ராசியிலுமே இறந்திருப்பது … Continue reading பிறந்த நட்சத்திரத்திலேயே இறந்த கருணாநிதி: ஜோதிடர்களின் ஆய்வுகளில் ஆச்சரிய தகவல்கள்