Friday , November 16 2018
Home / Headlines News / சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.1 ஆக பதிவு

சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.1 ஆக பதிவு

சீனாவில் இன்று காலை 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

சீனாவில் இன்று காலை கிஜில்சு கிர்கீஸ் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமானது ரிக்டரில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதியில் தஞ்சமடைந்தனர்.

எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

Check Also

கரையை கடக்கிறது கஜா புயல்…: Live

வங்கக்கடலில் கடந்த 10ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே கரையை …