Wednesday , November 14 2018
Home / Headlines News / யாழில் மாணவனைக் காணவில்லை கண்டுபிடிக்க உதவுங்கள்!

யாழில் மாணவனைக் காணவில்லை கண்டுபிடிக்க உதவுங்கள்!

யாழ்ப்பாணம் – காரைநகர் கொள்ளடைப்பைச் சேர்ந்த கோவிந்தராசா விஸ்ணு (வயது-15) என்பவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (2018.07.01) மாலை 4.00 மணியில் இருந்து காணவில்லை என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இவர் காரைநகர் யாழ்ரன் கல்லூரியில் தரம் 10 இல் கல்விகற்கும் மாணவராவார். இது தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுவன் தொடர்பான விபரங்களை அறிந்தவர்கள் 0774985357, 0773400478 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு அவரது மாமா தே.இலங்கேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய தினபலன் – 14 நவம்பர் 2018 – புதன்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 14-11-2018, ஐப்பசி 28, புதன்கிழமை, நாள்முழுவதும் வளர்பிறை சப்தமி திதி. நாள்முழுவதும் திருவோணம். நாள்முழுவதும் சித்தயோகம். நேத்திரம் …

Social Media Auto Publish Powered By : XYZScripts.com