Monday , October 22 2018
Home / Headlines News / காலத்தின் குரல் – 09.10.2018
காலத்தின் குரல் - 09

காலத்தின் குரல் – 09.10.2018

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது…ஆளுநரின் அரசியலா?…பின்னணி என்ன?

மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால ஆளுநர் குறித்து கருத்து தெரிவித்ததாக காலை கைதாகி மாலை விடுதலை செய்யப்பட்டுள்ளார் ..இவரின் கைது எதை காட்டுகிறது … ஆளுநரின் அரசியலா?…பத்திரிக்கை துறைக்கு அச்சுறுத்தலா?…பின்னணி என்ன? என்பது குறித்து இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் விவாதிக்க இருக்கிறோம்..

பங்கேற்பாளர்கள்:
இந்து.என்.ராம்(மூத்த பத்திரக்கையாளர்)
மணி(பத்திரக்கையாளர்)
கோவி.லெனின்(பொறுப்பு ஆசிரியர்.நக்கீரன்)
தியாகு(தமிழ் தேசிய விடுதலை இயக்கம்)
சுமந்த்.சி.ராமன்(அரசியல் விமர்சகர்)
ஆசிர்வாதம் ஆச்சாரி (பாஜக)

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய தினபலன் –22 அக்டோபர் 2018 – திங்கட்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 22-10-2018, ஐப்பசி 05, திங்கட்கிழமை, திரியோதசி திதி இரவு 10.23 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பூரட்டாதி …