Friday , January 18 2019
Home / முக்கிய செய்திகள் (page 197)

முக்கிய செய்திகள்

Headlines News

விஜய் படத்தில் நடிக்க மறுத்த பிரபல முன்னணி நடிகை! காரணம் இதுதான்.! யார்

விஜய் படத்தில்

விஜய் படத்தில் நடிக்க மறுத்த பிரபல முன்னணி நடிகை! காரணம் இதுதான்.! யார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும் “சர்கார் ” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை அடுத்து இயக்குனர் அட்லீ இயக்கவுள்ள படத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தது. ஏற்கனவே இவர்கள் இருவர் கூட்டணியில் வெளியான “தெறி” மற்றும் “மெர்சல் ” ரசிகர்கள் மத்தியில் …

Read More »

இன்றைய ராசிப்பலன் – 29.07.2018

இன்றைய தினபலன் – 26

இன்றைய பஞ்சாங்கம் 29-07-2018, ஆடி 13, ஞாயிற்றுக்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை துதியை திதி. நாள் முழுவதும் அவிட்டம் நட்சத்திரம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை …

Read More »

இன்னும் 2 நாட்கள் மருத்துவமனையில் கருணாநிதி…..

இன்னும் 2 நாட்கள்

வயது முதிர்வு மற்றும் உடல் நிலைக்கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல் நிலையில் கடந்த சில நாட்களாக நலிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக கோபாலபுரம் இல்லத்திலேயே மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று நள்ளிரவு அவரின் உடல்நிலை மோசமானது. எனவே மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பல்வேறு கட்சித் தலைவர்கள் …

Read More »

பிக்பாஸ் மிட்நைட் மசாலா: நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்!

பிக்பாஸ் மிட்நைட் மசாலா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினசரி நடக்கும் கூத்துக்கள் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு ஆகி வருகிறது. அதில் வரும் மிட்நைட் மசாலா என்ற பெயரில் வெளியாகும் பகுதி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நேற்றைய மிட்நைட் மசாலாவில் வைஷ்ணவி பாலாஜியிடம் பேசிக்கொண்டிருந்தபோது “நீங்க இந்த டீஷர்டை துவைக்காதீங்க.. நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்.. என் காதல் இல்ல அன்பு பரிசா இதை வெச்சுக்கோங்க” என கூறுகிறார். வைஷ்ணவி எதற்காக பாலாஜிக்கு முத்தம் கொடுத்தார் என்று ரசிகர்கள் …

Read More »

பிக் பாஸ் தமிழ் 2: விஞ்சத் துடிக்கும் வஞ்ச விளையாட்டு இனி தான் ஆரம்பமோ?

Bigg Boss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் திரை மறைவில் இருந்த போட்டியாளர்களின் வேஷம் களைந்து வஞ்சம் தீர்க்கும் விளையாட்டு இனி தான் துவங்கவுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 40 நாட்களை நெருங்கியுள்ள நிலையில், போட்டியாளர்களுக்கு போட்டிகள் மட்டுமின்றி பொறாமை, வஞ்சம் என அனைத்தும் அதிகரித்துள்ளது. முதல் சீசனை போல் இந்த சீசன் எதார்த்தமாக இல்லை என்ற கருத்து பரவலாக இருக்கின்றது. இந்நிலையில், திரை விலகி போட்டியாளர்களின் …

Read More »

மரணத்தின் விளிம்பில் இருக்கும் எதிரியையும் மன்னித்து வாழ்த்தும் பண்பினன் தமிழன்!

இன்னும் 2 நாட்கள்

அதனாலோ என்னவோ எம் இனத்தை அழித்தவர்களுக்கும் வலியில் துடிக்கையில் அறம் பாட முடியவில்லை. இன்று 94 வது அகவையில் சிறுநீர் வழி தொற்று நோயால் அவதிப்படுகின்ற கலைஞர் பாவம் குணமாகட்டும் என்றே மனம் நினைக்கின்றது. ஏனெனில் புலிகளின் தலைவர் தாய் என்றில்லாவிட்டாலும் ஒரு 65 அகவை கொண்ட எதுவுமே அறியாத அப்பாவி மூதாட்டி அன்னை பார்வதி அம்மாவுக்கு இதே சிறுநீர் வழி தொற்று சிக்கல் வந்த பொழுது அவருக்கு சிகிச்சை …

Read More »

கலைஞர் உடல்நிலை வைத்து காமெடி செய்த யோகி பாபு.! புகைப்படம் உள்ளே

நான் எந்த கட்சியையும்

திமுக கட்சியின் தலைவர் மு.கருணாநிதி அவர்கள் உடல் நல குறைவு காரணத்தால் சென்னை காவேரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நலம் குறித்து விசாரிக்க பல்வேறு அரசியில் பிரமுகர்களும் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் அதிமுக கட்சியின் பிரமுகர்கள் சிலர் கருணாநிதி அவர்களை நேரில் சென்று சந்தித்த பின்னர் சேத்தியாளர்களை சந்தித்து,கலைஞர் அவர்கள் நலமாக உள்ளார் என்று கூறியிருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் கலைஞரை சந்தித்த அதிமுக …

Read More »

யாஷிகா சொன்ன ஒரு வார்த்தை.! தனிமையில் அழுத ஐஸ்வர்யா.! என்ன சொன்னார் தெரியுமா..?

யாஷிகா சொன்ன

பிக் பாஸ் வீட்டில் நடிகை யாஷிகா மற்றும் நடிகை ஐஸ்வார்யா தத்தா இணைபிரியா தோழிகளாக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் எப்போதும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் கொடுக்கப்பட்ட டாஸ்கால் இவர்கள் இருவரின் நட்பில் கொஞ்சம் பிளவு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் ‘எங்க ஏரியா உள்ள வராதே’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கின் போது இரு அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கபட்டனர். …

Read More »

கதறி அழுத ஸ்டாலின் ; கோஷமிட்ட தொண்டர்கள் : கோபாலபுர உணர்ச்சி நிமிடங்கள்

திமுக தலைவர் கருணாநிதியை

திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து நேற்று இரவு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது திமுக செயல் தலைவர் மற்றும் தொண்டர்கள் கண்ணீர் விட்ட காட்சி பலரையும் கலங்கடித்தது. வயது முதிர்வு மற்றும் உடல் நிலைக்கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல் நிலையில் கடந்த சில நாட்களாக நலிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக கோபாலபுரம் இல்லத்திலேயே மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து அவரின் …

Read More »

கருணாநிதி உடல்நிலை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காவேரி மருத்துவமனை வருகை

திமுக தலைவர் கருணாநிதியின்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த அழுத்தம் குறைவு காரணமாக அவர் மருத்துவமனையின் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், திமுக தலைவர் கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை …

Read More »