Breaking News

முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் ஒரே நாளில் 3,011 பேர் பலி

அமெரிக்காவில் ஒரே நாளில் 3,011 பேர் பலி

அமெரிக்காவில் ஒரே நாளில் 3,011 பேர் பலி அமெரிக்காவில் ஒரு நாள் உயிர்ப்பலியைப் பொறுத்தமட்டில், கடந்த ஏப்ரல் 15-ந்தேதி ஒரே நாளில் 2,752 பேர் பலியானதுதான் உச்சக்கட்ட அளவாக இருந்தது. அந்த எண்ணிக்கை, கடந்த வாரம் முறியடிக்கப்பட்டது. கடந்த வாரம் ஒரே நாளில் 2,885 பேர் பலியாகி இருந்ததே இதுவரை இல்லாத அளவு அதிக உயிர்ப்பலியாக பதிவானது. கடந்த வாரம் 7 நாளில் சராசரி உயிர்ப்பலி எண்ணிக்கை 2,249 ஆகும். …

Read More »

கனடாவிற்கு பைசர் தடுப்பு மருந்து விரைவில்

கனடாவிற்கு பைசர் தடுப்பு மருந்து விரைவில்

கனடாவிற்கு பைசர் தடுப்பு மருந்து விரைவில் கனடாவில் இதுவரை 4,35,330 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை 12,983 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் 2-வது அலையை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை கனடா மக்களுக்கு செலுத்த கனடா அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இங்கிலாந்து, பஹ்ரைன் ஆகிய நாடுகளில் பைசர் நிறுவனத்தின் …

Read More »

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியது

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியது

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியது உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 70,711,368 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,91,39,558 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு …

Read More »

அபுதாபிக்கு 20 லட்சம் தடுப்பூசி மருந்துகள் வந்தடைந்தது

அபுதாபிக்கு 20 லட்சம் தடுப்பூசி மருந்துகள் வந்தடைந்தது

அபுதாபிக்கு 20 லட்சம் தடுப்பூசி மருந்துகள் வந்தடைந்தது அமீரகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, சீனாவில் இருந்து அபுதாபிக்கு தடுப்பூசி மருந்துகள் கொண்டு வர அபுதாபியில் எதிகாத் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777-300 இ.ஆர். என்ற சரக்கு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விமானத்தில் வெப்பநிலையை பராமரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. குறிப்பிட்ட வெப்பநிலையில் சினோபார்ம் மருந்தை பராமரித்தால்தான் அதன் தன்மை …

Read More »

Today rasi palan – 11.12.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (டிசம்பர் 11, 2020)

Today rasi palan – 12.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 12, 2021)

Today rasi palan – 11.12.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (டிசம்பர் 11, 2020)   இன்றைய பஞ்சாங்கம் 11-12-2020, கார்த்திகை 26, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி காலை 10.04 வரை பின்பு துவாதசி. சித்திரை நட்சத்திரம் காலை 08.48 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி. லக்ஷ்மி நரசிம்மர்- பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த …

Read More »

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 5 பேர் பலி

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 5 பேர் பலி

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 5 பேர் பலி பிரான்சை சேர்ந்த எஸ்.ஏ.எப். என்ற தனியார் விமான நிறுவனம் பேரிடர் காலங்களில் தேடல் மற்றும் மீட்பு பணிகளையும், பிற விமான சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்தநிலையில் உயரமான மலைகளில் மலையேற்ற வீரர்கள் சிக்கிக் கொண்டால் அவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து பயிற்சிக்காக எஸ்.ஏ.எப். நிறுவனத்தின் ஹெலிகாப்டர் ஒன்று ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள பொன்வில்லார்ட் நகரில் இருந்து புறப்பட்டு …

Read More »

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.91 கோடியை தாண்டியது

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.91 கோடியை தாண்டியது

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.91 கோடியை தாண்டியது உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 6,91,90,532 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,79,41,234 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 15 லட்சத்து 74 ஆயிரத்து 503 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,96,74,795 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,06,210 பேரின் நிலைமை கவலைக்கிடமாக …

Read More »

மெக்சிகோவில் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

மெக்சிகோவில் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

மெக்சிகோவில் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி மெக்சிகோவின் குவான்ஜூவாட்டோ மாகாணம் உரியங்ஹடோ நகரில் உள்ள பூங்காவில் இரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் குழுவாக இணைந்து நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் விளையாடினர். போட்டியின்போது இரண்டு பிரிவினர்களுக்கும் இடையே திடிரென வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இரு தரப்புக்கும் இடையே சண்டையாக மாறியது. இந்த சண்டையின்போது போட்டியில் பங்கேற்றிருந்த ஒரு வீரர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு எதிர்தரப்பினரை …

Read More »

100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடப்படும் – ஜோ பைடன்

100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடப்படும் - ஜோ பைடன்

100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடப்படும் – ஜோ பைடன் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கித்தவித்து வருகிறது. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அந்த நாடு தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 55 லட்சத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. பலி எண்ணிக்கை 3 லட்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. …

Read More »

Today rasi palan – 10.12.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (டிசம்பர் 10, 2020)

Today palan 25.12.2020 | இன்றைய ராசிபலன் 25.12.2020

Today rasi palan – 10.12.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (டிசம்பர் 10, 2020)   இன்றைய பஞ்சாங்கம் 10-12-2020, கார்த்திகை 25, வியாழக்கிழமை, தசமி திதி பகல் 12.52 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. அஸ்தம் நட்சத்திரம் பகல் 10.51 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற …

Read More »