Monday , October 22 2018
Home / Headlines News / ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்
ஆப்கானிஸ்தானில்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் அரசு அலுவலகங்களில் நடத்திய தாக்குதலில் 10 போலீஸார் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

கொடூரத்தின் உச்சமாய் நேற்று வர்டாக் மாகாணம் சயீத் அபாத் மாவட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த தலீபான் பயங்கரவாதிகள், அங்கிருந்த அரசு அலுவலகத்திற்கு தீ வைத்தனர்.

இந்த தாக்குதலில் 10 போலீசார் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.

இச்சம்பவம் ஆப்கானிஸ்தானில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய தினபலன் –22 அக்டோபர் 2018 – திங்கட்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 22-10-2018, ஐப்பசி 05, திங்கட்கிழமை, திரியோதசி திதி இரவு 10.23 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பூரட்டாதி …