Monday , October 22 2018
Home / Headlines News / இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு!
இன்று

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு!

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

149 ரூபாவாக இருந்த 1 லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 155 ரூபாவாக விற்பனைசெய்யப்படவுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 169 ரூபாவாக விற்பனைசெய்யப்படவுள்ளது.

சுப்பர் டீசலின் புதிய விலை 141 ரூபாவாகும். இதற்கமைய, 1 லிட்டர் சுப்பர் டீசலின் விலையும் 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய தினபலன் –22 அக்டோபர் 2018 – திங்கட்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 22-10-2018, ஐப்பசி 05, திங்கட்கிழமை, திரியோதசி திதி இரவு 10.23 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பூரட்டாதி …