Wednesday , October 17 2018
Home / Astrology / ஸ்ரீ விளம்பி வைகாசி 29 (12.06.2018) செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்

ஸ்ரீ விளம்பி வைகாசி 29 (12.06.2018) செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்

☀️திதி: திரயோதசி 07:34AM வரை பிறகு சதுர்தசி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : கார்த்திகை 07:08PM பிறகு ரோகினி

🍬யோகம் : சுகர்மம் & திருதி

🍭கரணம்: வணிசை, பத்திரை & சகுனி

❌ராகு காலம்: 03:22PM – 04:58PM

❌எமகண்டம்: 08:55AM – 10:32AM

⚫குளிகை: 12:08AM –
01:45PM

✔அபிஜித்: 02:15AM –
03:28PM

🌙❌ சந்திராஷ்டமம் :
துலாம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🍎சுமரான நாள்

🕉🕎 ஸ்ரீ முருகப்பெருமான் வழிபாடு செய்ய சிறப்பு
——————-
♈🐐மேஷம் Aries :
எதிர்பாராத தனவரவு
வேலை/தொழில் மூலம் பெரிய ஆதாயம் கிட்டும்
தேவையற்ற விவாதத்தை தவிர்க்கலாம்
மலசிக்கல்

♉🐂ரிஷபம் Taurus:
வெளிநாடு பயணம்
இல்லற சுகம் கிட்டும்
அரசாங்க சுப தகவல் தேடி வரும்
சந்திக்கும் நபர் மூலம் செலவுகள் ஏற்படும்

♊🤼‍♀️மிதுனம் Gemini :
லாபகரமான நாள்
சந்தான விருத்தி ஏற்படும்
உல்லாச செலவுகள்
மனமகிழ்ச்சி செலவுகள்
குடும்பத்தில் சந்தோசம் ஏற்படும்

♋🦀 கடகம் Cancer :
லாபகரமான நாள்
புதிய வேலை/தொழில் கிட்டும்
சம்பள உயர்வு கிட்டும்
எதிர்பாராத லாபம் அடையும்
சூப்பரான நாள்

♌🦁சிம்மம் Leo :
முயற்சிகள் வெற்றி பெறும்
வெளிநாடு வேலை கிட்டும்
குறுகிய பயணம் ஏற்படும்
சுப தகவல் வந்து சேரும்
தந்தைக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும்

♍👩கன்னி Virgo :
எதிர்பார்க்காத வரவேண்டிய பணம் கைக்கு வரும்
வாய் தகராறு ஏற்படும்
உறவினர்கள் வருகை
எதிர்பாராத பயணம்/தடை

♎⚖துலாம் Libra:
கவனமாக இருக்க வேண்டிய நாள்
கணவன் மனைவி தகராறு
வாக்குவாதம் ஏற்படும் நாள்
பனவரவு உண்டு

♏🦂விருச்சிகம் Scorpio :
கடன்/எதிரி தொந்தரவு
கணவன்/மனைவிக்கு மருத்துவ செலவு
வேலையாட்கள் மூலம் தொந்தரவு

♐🏹 தனுசு Sagittarius:
வெற்றிகள் கிட்டும்
வெளியூர் பயணம்
மனதுக்கினிய தெய்வ வழிபாடு உண்டாகும்
செலவுகள் அதிகரிக்கும்
மருத்துவ செலவுகள் ஏற்படும்

♑🦌 மகரம் Capricorn :
லாபகரமான நாள்
முயற்சிகள் வெற்றி பெறும்
ஆசை அபிலாசை பூர்த்தியாகும்
நிலையான சொத்துகள் ஏற்படும்
இளைய சகோதரம் மூலம் ஆதாயம் ஏற்படும்
குலதெய்வ வழிபாடு

♒🍯கும்பம் Aquarius :
திடீர் யோகம் அமையும்
முயற்சி வெற்றி பெறும்
புதிய வண்டி வாகன வசதி
பூர்விகத்தில் குலதெய்வ கோவில் பணி செய்வீர்கள்

♓🐟 மீனம் Pisces :
பணம் கைக்கு வந்து சேறும்
பயணங்கள் உண்டாகும்
சுப தகவல் வரும்
பாக்கியம் சேறும்
வரன் பேச்சு நடக்கும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

Check Also

கழுத்துல கத்தி வைக்கலையே..! `எனக்கும் இது நடந்திருக்கு.!

எனக்கும் வுமன் சென்ட்ரிக் கதைகள்ல நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனா, உடனடியா இந்த மாதிரியான படங்கள்ல கமிட்டாக விரும்பலை. அடுத்ததா, …