Breaking News
Home / Astrology / ஸ்ரீ விளம்பி வைகாசி 30 (13.06.2018) புதன்கிழமை ராசி பலன்கள்

ஸ்ரீ விளம்பி வைகாசி 30 (13.06.2018) புதன்கிழமை ராசி பலன்கள்

☀️திதி: அமாவசை

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : ரோகினி 04:44PM பிறகு மிருகசீரிஷம்

🍬யோகம் : திருதி & சூலம்

🍭கரணம்: சதுஸ்பாதம் & நாகவம்

❌ராகு காலம்: 12:08PM – 01:45PM

❌எமகண்டம்: 07:19AM – 08:55AM

⚫குளிகை: 10:32AM –
12:08PM

✔அபிஜித்: இல்லை

🌙❌ சந்திராஷ்டமம் :
துலாம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🍎 நல்ல நாள்

🕉🕎 ஸ்ரீ திருப்பதி பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-
♈🐐மேஷம் Aries :
பனவரவு
பெண்கள் மூலம் ஆதாயம்
புதிய வண்டி வாகன வசதி
குடும்பத்தில் மகிழ்ச்சி
வரன் முடிவாகும்

♉🐂ரிஷபம் Taurus:
பெண்கள் சம்பந்தமான முயற்சிகள் வெற்றி பெரும்
செலவுகள்
பயணம்
திருமண முயற்சி வெற்றி பெறும்

♊🤼‍♀️மிதுனம் Gemini :
தனவரவு
லாபம் ஏற்படும்
ஆசை அபிலாசை பூர்த்தியாகும்
வெற்றிகள் உறுதியாகும்
கடன் கிட்டும்

♋🦀 கடகம் Cancer :
லாபகரமான நாள்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்
அரசியலில் லாபம்
புதிய வேலைகள் கிட்டும்
மதிப்பு மரியாதை கூடும் நாள்

♌🦁சிம்மம் Leo :
சுகமான நாள்
திடீர் யோகம்
சுப தகவல்
பயணம்
புதிய வேலை/ஆர்டர் கிட்டும்

♍👩கன்னி Virgo :
லாபகரமான நாள்
பெண்கள் மூலம் ஆதாயம் கிட்டும்
முயற்சிகள் வெற்றியாகும்
திடீர் பயணம் ரத்தாகும்

♎⚖துலாம் Libra:
வேலையில் கவனம்
கொடுக்கல் வாங்கலில் ஜாக்கிரதை
பண விசயத்தில் கவனம்
வாக்கில் மிகுந்த கவனம்

♏🦂விருச்சிகம் Scorpio :
சுப தகவல் வரும்
கடன்/வட்டி/பாக்கிகள் வசூலாகும்
நீண்ட தூர பயணம்
பாக்கியம் உண்டாகும்

♐🏹 தனுசு Sagittarius:
குழந்தைகள் மீது கவனம்
வெளியூர் பயணம்
உடல் அசதி, உடல்நல பாதிப்பு
தூக்கமின்மை
கடன் கிட்டும்

♑🦌 மகரம் Capricorn :
வரன் முடிவாகும்
லாபகரமான நாள்
குலதெய்வ வழிபாடு
முயற்சிகள் வெற்றியாகும்
ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும்

♒🍯கும்பம் Aquarius :
கடன் முயற்சிகள் வெற்றி பெறும்
புதிய வேலை கிட்டும்
கவுரவம் கிட்டும்
திடீர் யோகம்

♓🐟 மீனம் Pisces :
தனவரவு
பாக்கியம் உண்டாகும் நாள்
சுபதகவல் வரும்
பயணம்
குலதெய்வ வழிபாடு
வெற்றிகள் கிட்டும் நாள்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

Check Also

15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்..

செவ்வாய் கிரகம் அடுத்த மாதம் 27-ந்தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து பார்த்தால் செவ்வாய் கிரகம் நன்றாக …

error: Content is protected !!