பிக் பாஸ் தமிழ் 2: வைஷ்ணவி அக்காவின் அட்வைஸ் தான் ஹைலைட்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரகசிய அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வைஷ்ணவி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் புகுந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 43 நாட்களை கடந்துள்ள நிலையில், சர்வாதிகார டாஸ்க் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் வீடே சர்வாதிகார ராணி ஐஸ்வர்யா கையில் சிக்கி சின்னாப்பின்னமாகி இருக்கிறது. இந்நிலையில், வைஷ்ணவி மீண்டும் வீட்டிற்குள் புகுந்துள்ளார். தெரிஞ்சுடுச்சா, எல்லாம் தெரிஞ்சுடுச்சா 🤣😂 #பிக்பாஸ் – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் … Continue reading பிக் பாஸ் தமிழ் 2: வைஷ்ணவி அக்காவின் அட்வைஸ் தான் ஹைலைட்!