Breaking News

மரு‌த்துவ‌ குறிப்புகள்

பித்தம் தொடர்பான நோய்களை நீக்கும் அகத்தி கீரை…!!

பித்தம் தொடர்பான நோய்களை நீக்கும் அகத்தி கீரை...!!

பித்தம் தொடர்பான நோய்களை நீக்கும் அகத்தி கீரை…!! அகத்தி கீரையில் இரண்டு வகை உள்ளது. அதில் ஒன்று வெள்ளை நிற பூக்களைக்கொண்டது. இன்னொன்று, சிவப்பு நிற பூக்களைக்கொண்ட செவ்வகத்தி. இதன் இலை, பூ, பட்டை, வேர் ஆகியவை மருந்தாகப் பயன்படுகின்றன. அகத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டால், உணவு எளிதில் ஜீரணமாகும். பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கும். உடல் சூடு தணிந்து கண்கள் குளிர்ச்சியாகும். சுத்தம் செய்யப்பட்ட அகத்திக் கீரையுடன் சின்ன …

Read More »

இருமலை நிரந்தரமாக குணப்படுத்த சில இயற்கை மருத்துவத்தை பார்ப்போம்

இருமலை

இருமலை நிரந்தரமாக குணப்படுத்த சில இயற்கை மருத்துவத்தை பார்ப்போம் வறட்டு இருமல் உட்பட அனைத்து வித நோய்களுக்கும் நம் முன்னோர் சொன்ன சித்த மருத்துவ குறிப்புகள் ஏராளம். இருமலை நிரந்தரமாக குணப்படுத்த சில இயற்கை மருத்துவத்தை பார்ப்போம். எலுமிச்சை: எலுமிச்சை சாற்றை மிதமான சூடுடன் கூடிய நீரில் கலந்து, ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து பருகி வந்தால் இருமல் சீக்கிரம் குணமாகும். எலுமிச்சையில் வைட்டமின் சி மிகுதியாக உள்ளது, சளி …

Read More »

சுவாசம் மற்றும் இருமல் பிரச்சனையை சீர்படுத்த உதவும் ஓமம்

இருமல்

சுவாசம் மற்றும் இருமல் பிரச்சனையை சீர்படுத்த உதவும் ஓமம் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும். சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி …

Read More »

மஞ்சள் தூளில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்!

மஞ்சள் தூளில் உள்ள

மஞ்சள் தூளில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்! மஞ்சள் ரத்தத்தைச் சுத்திகரித்து, உடலின் அனைத்துப் பகுதிகளையும் சுத்திகரிக்கிறது. தோலின் நிறத்தை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீர் செய்து, தோலுக்கு சத்துக்களை அழைக்கிறது. அழற்சியை நீக்கும் மஞ்சள் பருக்களுக்கு மிகச் சிறந்த மருந்து. மஞ்சள் அனைத்து தோஷங்களை நீக்கி பித்தத்தை சமநிலைப் படுத்துகிறது. பித்தம் ரத்த சுத்திகரிப்பு மற்றும் கல்லீரல் சுத்திகரிப்புக்கு முக்கியமானது ஆகும். தினமும் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை ஏதேனும் …

Read More »

சில பயனுள்ள அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள்

சில

சில பயனுள்ள அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள் நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்றவைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும். நீரிழிவு நோயாளிகள் தினமும் கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அனைத்துக் கடைகளிலும் மிக எளிதாகக் குறைந்த விலையில் கிடைக்கும் கோவைக்காய் நார்ச்சத்து நிரம்பியது அதை …

Read More »

நோய்களுக்கு மருந்தாகும் இஞ்சி எப்படி தெரியுமா!

நோய்களுக்கு

நோய்களுக்கு மருந்தாகும் இஞ்சி எப்படி தெரியுமா! காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும். பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும். இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர …

Read More »

நோய்கள் தடுக்க உதவும் முத்திரைகள்!

நோய்கள்

நோய்களைக் குணப்படுத்த மருத்துவத்தில் எத்தனையோ சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் பக்கவிளைவு இல்லாத, இயற்கையான ஒரு சிகிச்சை முறைதான் யோக முத்திரைகள். நோய்களை வராமல் தடுக்கவும், வந்த நோய்களைக் கட்டுப்படுத்தவும் முத்திரைகள் உதவுகின்றன. உடலின் சமநிலையின்மை அல்லது செயல்குறைபாட்டை நரம்பியல் நிபுணர்கள் மூளையைத் தூண்டச் செய்து குணமாக்குகின்றனர். இதையே, பழங்காலத்தில் யோகிகள் முத்திரைகள் மூலமாக சரி செய்தனர். இந்த முத்திரைகள், ஹார்மோன் சுரப்பிகள் செயல்பாடு, பிராண சக்தி ஆகியவற்றை சீராக்குவதுடன் …

Read More »

மாதுளையின் மருத்துவக் குணங்கள்!

மாதுளையின் மருத்துவக் குணங்கள்

மாதுளம்பழத்திற்கு ‘மாதுளங்கம்’ என்ற பெயரும் உண்டு .மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது .உடலுக்குத்தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் …

Read More »

மார்பக புற்றுநோய் வராது..

மார்பக புற்றுநோய்

இன்றைய சூழ்நிலையில் பெண்கள் வேலைக்கும் சென்றுக்கொண்டு, வீட்டையும் பராமரிப்பதால் உடல்நலம் மீது கவனம் செலுத்துவது இல்லை. அதனால் உடல் எடையும் மிகவும் சுலபமாக அதிகரித்து விடுகிறது.பின்பு, 40 வயதை தொட்டவுடன் உடல் எடையால் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 50 வயதிற்கு பிறகு உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மார்பக புற்றுநோயை தவிர்க்கலாம் என கண்டெறியப்பட்டுள்ளது. அதில் 50 வயதுடைய 1,80,000 பெண்களை ஆய்வு …

Read More »

நோய்களுக்கு தீர்வு தரும் கொடி பசலையின் பயன்கள்!!

நோய்களுக்கு தீர்வு தரும்

முக அழகையும் சருமத்தில் பளபளப்பையும் கவர்ச்சியான நிறத்தையும் பெற பசலைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். பசலையின் வேர்ப்பகுதி மேற்பூச்சு மருந்தாகப் பயன்படுகிறது. இலைப்பசை வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. பசலைக் கீரையால் சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சலுடன் வெளியாதல், வெள்ளை ஒழுக்கு அகியவை நீங்கும். பசலை ரத்தத்தை சுத்தப்படுத்தி உடலின் வெப்பத்தைக் குறைக்கக் கூடியது. இக்கீரையை வீக்கம், கட்டிகளுக்கு மேல் விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்ட வீக்கம் வற்றிவிடும். …

Read More »