Saturday , July 21 2018
Breaking News
Home / TamilFood / காலையில் சாப்பிடகூடிய சத்தான இஞ்சி பாலக் ஆம்லெட்

காலையில் சாப்பிடகூடிய சத்தான இஞ்சி பாலக் ஆம்லெட்

தேவையான பொருட்கள்

முட்டை – 2

இஞ்சி – சிறுதுண்டு

பாலக் கீரை – நான்கு டீஸ்பூன் (நறுக்கியது)

உப்பு – தேவைகேற்ப

எண்ணெய் – தேவைகேற்ப

பச்சை மிளகாய் – நான்கு (நறுக்கியது)

மிளகு தூள் – கால் டீஸ்பூன்

செய்முறை

பாலக்கீரை, இஞ்சி, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி அடித்த முட்டையில் கலக்கவும்.

மிளகு தூள், போதுமான உப்பு கலந்து கடாயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கொள்ளலாம்.

Check Also

பூண்டு ஊறுகாய்!!

தேவையான பொருள்கள்: பூண்டு – 1/4 கிலோ எலுமிச்சை சாறு -150 மில்லி நல்லெண்ணெய் – 150 மில்லி உப்பு …