Wednesday , September 18 2019
Breaking News
Home / சமையல் குறிப்புகள் / காலையில் சாப்பிடகூடிய சத்தான இஞ்சி பாலக் ஆம்லெட்

காலையில் சாப்பிடகூடிய சத்தான இஞ்சி பாலக் ஆம்லெட்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தேவையான பொருட்கள்

முட்டை – 2

இஞ்சி – சிறுதுண்டு

பாலக் கீரை – நான்கு டீஸ்பூன் (நறுக்கியது)

உப்பு – தேவைகேற்ப

எண்ணெய் – தேவைகேற்ப

பச்சை மிளகாய் – நான்கு (நறுக்கியது)

மிளகு தூள் – கால் டீஸ்பூன்

செய்முறை

பாலக்கீரை, இஞ்சி, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி அடித்த முட்டையில் கலக்கவும்.

மிளகு தூள், போதுமான உப்பு கலந்து கடாயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கொள்ளலாம்.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

Check Also

வீட்டுக் குறிப்புகள்

சில பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்..!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!புளியை அவ்வபோது கரைத்துகொண்டிருப்போம். இதனால் மீதம் உள்ள புளி வீணாகும். இதனை தவிர்க்க புளி பேஸ்ட் தயார் …