Breaking News

இதோ முதலாவது தேர்தல் முடிவு…!

இதோ முதலாவது தேர்தல் முடிவு…!

காலி மாவட்ட அஞ்சல் மூல வாக்களிப்பிற்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய…

பொது ஜன பெரமுன 27682 வாக்குகளையும்

ஐக்கிய மக்கள் சக்தி 5144 வாக்குகளையும்

தேசிய மக்கள் சக்தி 3135 வாக்குகளையும்

ஐக்கிய தேசிய கட்சி 1507 வாக்குகளையும்

எங்கள் மக்கள் சக்தி கட்சி 243 வாக்குகளையும்

முன்னிலை சோசலிச கட்சி 120 வாக்குகளையும்

சுயேட்சை குழு 2 காலி மாவட்டம் 52 வாக்குகளையும்

தேசிய ஜனநாயக முன்னணி 28 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


யாழில் வாக்கெண்ணும் பணி ஆரம்பம்

About அருள்

Check Also

விளக்கம் கோரவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவிப்பு

விளக்கம் கோரவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவிப்பு ‘ விருப்பு வாக்கு தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட …