Breaking News

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு நீதிமன்றம் உத்தரவு!

நாடு முழுவதும் திங்கள்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவில் தளர்வு செய்யப்பட்டது. மேலும், மதுக் கடைகளை திறந்துகொள்வது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

இந்தநிலையில், நேற்று முதல் சென்னைத் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களின் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.

அதனையடுத்து, மாநிலம் முழுவதும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் மக்கள் மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

அதனையடுத்து, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுக்கடைகளை திறந்தது ஆபத்தானது என்றும், உயர் நீதிமன்றத்தின் விதிமுறைகளை மதுக்கடைகளில் பின்பற்றப்படவில்லை என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘மே 17-ம் தேதி மதுபானக் கடைகளை மூட வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டும் மதுபானங்களை விற்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Today rasi palan 09.05.2020 Saturday – இன்றைய ராசிப்பலன் 09 மே 2020 சனிக்கிழமைToday rasi palan 09.05.2020 Saturday – இன்றைய ராசிப்பலன் 09 மே 2020 சனிக்கிழமை

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …