Breaking News

வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க நயினாதீவு நாக­பூ­சணி அம்­மன் ஆல­யத் தேர்த் திரு­விழா இன்று- (வீடியோ)

வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க நயினாதீவு நாக­பூ­சணி அம்­மன் ஆல­யத் தேர்த் திரு­விழா இன்று நடை­பெ­ற்றது.

காலை 7 மணிக்கு வசந்த மண்­ட­பப் பூசை நடை­பெற்று, காலை 8.15 மணிக்கு அம்­மன் தேரில் எழுந்­த­ரு­ளினார். பிற்­ப­கல் 4 மணிக்கு பச்சை சாத்­தும் பூசை இடம் பெற்று அம்­மன் ஆல­யத்­துக்­குள் எழுயந்­த­ரு­ளு­வார்.

நாளை வியா­ழக்­கி­ழமை காலை 5.30 மணிக்கு தீர்த்த திரு­வி­ழா­வுக்­காக வசந்த மண்­டப பூசை­கள் ஆரம்­ப­மா­கும். காலை 8.30 மணி தொடக்­கம் 10 மணி தீர்த்த பூசை­கள் நடை­பெ­றும்.

 

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …