Breaking News
ராகி பக்கோடா எப்படி செய்வது

ராகி பக்கோடா எப்படி செய்வது

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு – 100 கிராம்,
கடலை மாவு – 50 கிராம்,
அரிசி மாவு – 2 டீஸ்பூன்,
வெங்காயம் – 2 (நீளமாக நறுக்கவும்),
இஞ்சி – ஒரு துண்டு (நசுக்கவும்),
பச்சை மிளகாய் – 4 (நசுக்கவும்),
நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு,
எண்ணெய் – கால் கிலோ, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

கேழ்வரகு மாவு, கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு நன்கு பிசிறவும். மாவை சூடான எண்ணெயில் பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித் தெடுக்கவும்.

About அருள்

Check Also

நண்டு

நண்டு வடை செய்வோமா

தேவையான பொருட்கள் நண்டு பெரிய சைஸ் -1/2 கிலோ வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 6 மஞ்சள் …