Breaking News
Home / சமையல் குறிப்புகள் / ஜவ்வரிசி வெல்லப் பாயசம் எப்படி செய்வது

ஜவ்வரிசி வெல்லப் பாயசம் எப்படி செய்வது

Spread the love

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி – 100 கிராம்,
தேங்காய்ப்பால் – ஒரு கப்,
வெல்லம் – 150 கிராம் (கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டவும்),
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,
வறுத்த முந்திரி, திராட்சை – சிறிதளவு,
நெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

ஜவ்வரிசியை நெய்யில் வறுத்து, ஒரு கப் நீர் சேர்த்து வேகவிடவும். ஆறிய பின் வெல்லப்பாகு, தேங்காய்ப்பால் சேர்க்கவும். வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய்த்தூள் தூவிப் பரிமாறவும்..

Check Also

சுவையான

சுவையான பக்கோடா குழம்பு செய்ய!

Spread the loveதேவையான பொருள்கள்: கடலை பருப்பு – கால் கிலோ பூண்டு – 3 பல் இஞ்சி – …