Breaking News

சிறுமியை மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்று என் கையை அந்தரங்கப் பகுதியில் வைத்தேன்

“சிறுமியை மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்று என் கையை அந்தரங்கப் பகுதியில் வைத்தேன். அப்போது அவள் மயங்கிவிட்டாள்.

அதன் பின்னர் கயிற்றால் கழுத்தை நெரித்தேன்” இறந்தாள் என்கிறான் யாழ்ப்பாணத்து கொலைகாரன்..

எப்பொழுதும் துடி துடிப்புடன் பறந்து திரிந்த இந்த அழகிய பட்டாம்பூச்சியின் வாழ்க்கை இன்றோடு முடிந்தது.

நல்லாப் படிப்பாள், துடிதுடிப்பான பிள்ளை, எப்பொழுதும் நல்ல ஆடைகளை அணிந்து வருவாள், எல்லா ஆசிரியர்களும் இவள் வேல் ஒரு கண் வைத்திந்தார்கள், என்று கண் கலங்க சொன்னார் பாடசாலை அதிபர்.

இவளை நல்லவளாக உருவாக்கவேண்டும் என்பதற்காக பெற்றோர் 10 கிலோமீற்றர் தூரத்தில் – சங்கானையில் உள்ள பட்டர்பிளை முன்பள்ளியில் சேர்த்தனர்… அங்கும் இவள் சுட்டித்தனம். ? …

இப்படிப்பட்ட சிட்டுக் குருவியின் கழுத்தை ஏன் நெரித்தார்கள்…. இந்தக் குழந்தையைக் கொல்வதற்கு என்ன தேவை அவர்களுக்கு இருந்தது…?

வேறு யாரும் இல்லை…. எமது ஊரில் உள்ள காவாலிகள் சிலர் தான் இதைச் செய்திருப்பார்கள்… தினமும் கஞ்சா பயன்படுத்தும் சிலர் இங்கு இருக்கின்றனர்…. அவர்கள்தான் இதைச் செய்திருப்பார்கள் என ஊரில் உள்ள சிலர் கூறுகின்றனர்…. பொலிசார் அவர்களை கைதுசெய்து விசாரணை நடத்தினார்கள்,

இச்சிறுமியின் அப்பா மேல் உள்ள கோபத்தால் 6 வயது சிறுமி என்று கூட பார்காமல், சில தமிழ் காவாலிகள் இப்படிச் செய்தார்களே ? சிங்கள வெறியர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ?

கண்ணன்

About அருள்

Check Also

இலங்கையில் பதிவான 12ஆவது கொரோனா மரணம்

இலங்கையில் பதிவான 12ஆவது கொரோனா மரணம்

இலங்கையில் பதிவான 12ஆவது கொரோனா மரணம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. …