Breaking News
ஜோ பிடன் வென்றால், அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் - ட்ரம்ப்

ஜோ பிடன் வென்றால், அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் – ட்ரம்ப்

ஜோ பிடன் வென்றால், அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் – ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வென்றால், அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஓகியோ மாநிலத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றி அவர், முன்னாள் துணை அதிபரான ஜோ பிடன், தனது 50 ஆண்டுகால அரசியலில், அமெரிக்க பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் வகையில் செயல்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை ஜோ பிடன், சீனா மற்றும் பிற நாடுகளுக்கு தாரைவார்த்ததாக சாடிய ட்ரம்ப், அமெரிக்க தொழிலாளர்களுடன் கைக்குலுக்கிவிட்டு அவர்களின் முதுகில் குத்தியாக விமர்சித்துள்ளார்.

செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …