Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / ’பிக்பாஸ்’ தேவையில்லை என்றால் ’அரசும் ’ தேவையில்லை – கமல்ஹாசன்
கமல்ஹாசன்

’பிக்பாஸ்’ தேவையில்லை என்றால் ’அரசும் ’ தேவையில்லை – கமல்ஹாசன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

தமிழக ஆட்சியாளர்களை நான் வியாபாரிகளாகத் தான் பார்க்கிறேன் என நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன், பிரபல தனியார் சேனல் ஒன்றின் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து சில வருடங்களாக வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்சிக்கு பல்கோடி ரசிகர்கள் தமிழகம் எங்கும் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்சியை தொகுத்து வழங்குது பற்றியும் – இந்த நிகழ்ச்சியை பற்றியும் அதிமுக அமைச்சர்கள் சில விமர்சனங்களைத் தெரிவித்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாசார சீரழிவு

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது : தமிழக ஆட்சியாளர்களை நான் வியாபாரிகளாகத் தான் பார்க்கிறேன்.

பிக்பாஸ் சமுதாயத்திற்கு தேவையில்லாத நிகழ்ச்சி என்றால் அரசும் அப்படித்தான் என தெரிவித்துள்ளார்.

இன்றைய ராசிப்பலன் 04 ஜப்பசி 2019 வெள்ளிக்கிழமை

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
World Tamil News
World Newspapers And sites


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

Check Also

ப.சிதம்பரம்

சிறை வாசத்தால் ப.சிதம்பரம் ஐந்து கிலோ எடை குறைந்துவிட்டார்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Shares ப.சிதம்பரம், 43 நாள்கள் சிறை வாசத்தில் 5 கிலோ எடை குறைந்துள்ளார் என்று அவருடைய வழக்கறிஞர் …