Breaking News
குவைத் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

குவைத் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

குவைத் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இந்தியா செல்ல விண்ணப்பம் பதிவு செய்யும் இணையதளம் மீண்டும் துவக்கம்…

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக குவைத்தில் பல்வேறு காரணங்களால் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் தாயகம் செல்ல விரும்புபவர்கள், குவைத் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள இணையதளத்தில் முன்பதிவு செய்யும் நடைமுறை கடந்த மே மாதம் 15 ம் முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது..

தற்போது அந்த சேவை மீண்டும் துவக்கப்பட்டுள்ளது என்றும், இதற்கு முன்பு இந்தியா செல்ல பதிவு செய்யாத நபர்கள்

https://indembkwt.com/eva/ என்ற இணையதளத்தில் சென்று, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

கடந்த மே மாதம் 15 ம் தேதி வரை இந்தியா செல்வதற்கு சுமார் 63,000 பேர் பதிவு செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…

Al Jazeera Airways விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

குவைத்தில் கொரோனா நிலவரங்கள்

குவைத் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இன்றைய அறிவிப்பின் முழு விபரம்

About அருள்

Check Also

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம் முறைகேடு கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற …